[X] Close

சென்னை: நிவாரணப் பொருட்கள் வழங்கக் கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் போராட்டம்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Chennai--Organizational-workers-struggle-for-relief-supplies

 


Advertisement

சென்னை கண்ணகி நகரில் நிவாரணபொருட்கள் வழங்கக் கோரி அமைப்பு சாரா தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் வீசப்பட்ட அழுகிய வாழைப்பழங்களை உண்ணும் கூலித் தொழிலாளர்கள்: டெல்லியில் அவலம்


Advertisement

image

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.

‘மக்களுக்கு உதவ போலீஸ் அனுமதி தேவையில்லை.. தகவல் கொடுத்தால் போதும்’: உயர்நீதிமன்றம்


Advertisement

image

இந்நிலையில், இந்த நிவாரண பொருட்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை எனக்கூறி சென்னை கண்ணகி நகர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Advertisement

Advertisement
[X] Close