[X] Close

"பெண்கள் விடுதியில் வேட்டையாடிய சிறுத்தை"

Cheetah-enters-ladies-hostel-in-Mumbai

மும்பையில் பெண்கள் விடுதிக்குள் சிறுத்தை நுழைந்து அங்கிருந்த நாயை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

மும்பையில் பெண்கள் விடுதிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து நாயை வேட்டையாடுவதும் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது‌. இதனை கண்டு மற்றொரு நாய் அங்கிருந்து தப்பிப்பதும் இந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. அருகில் இருக்கும் சஞ்சய்‌காந்தி தேசிய பூங்காவில் இருந்து சிறுத்தை சுற்றுசு‌வரை தாண்டி விடுதியினுள் நுழைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதையடுத்து, பெண்கள் விடுதியில் தங்கியுள்ள மகளிர், சிறுத்தை மீண்டும் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close