இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியுடனான பெட் ஒன்றில் தான் தோற்றுவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று கங்குலியும், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று வார்னேவும் கணித்தனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றால் கங்குலி அந்த அணியின் ஜெர்சியை அணிவதுடன் வார்னேவுக்கு இரவு உணவு வாங்கித் தர வேண்டும். அதேபோல இங்கிலாந்து வெற்றிபெற்றால் வார்னே, அந்த அணியின் ஜெர்சியை அணிய வேண்டும் எனவும் இருவரும் பெட் கட்டினர். ஆனால், போட்டியில் இங்கிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து கங்குலியுடனான பெட்டில் தோற்றதால், இங்கிலாந்து அணியின் ஜெர்சியை தான் அணியப் போவதாக வார்னே தெரிவித்துள்ளார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்