“கொரோனாவுக்கு எதிராக போராடியே ஆக வேண்டும்”- ரம்யா பாண்டியன்...!
தற்போதைய உலக சூழலில் மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதே சிறந்த பாதுகாப்பாக இருக்க முடியும். இதுகுறித்து எத்தனையோ வழிகளில் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட சிலர் சாலைகளில் அவசியமின்றி அலைவதை தவிர்ப்பதாக இல்லை.
தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா: பாதிப்பு 35 ஆக உயர்வு
திரைத்துறை பிரபலங்களும் கூட,சமூக விலகல் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகின்றனர். ஜோக்கர் திரைப்பட நாயகி ரம்யா பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனாவை எதிர்த்து நாம் fight பண்ணியே ஆகவேண்டும்,.” என பேசியுள்ளார்.
மேலும் “எங்க வீட்டிலும் கூட வேலை ஆட்கள் யாரும் வரவில்லை, இந்த தருணத்தில் என் அம்மாவிற்கு சமையலில் நான் உதவுகிறேன்.” என கூறியிருக்கும் ரம்யா பாண்டியன் “இத்தனைக்கு பிறகும் பலர் வெளியில் செல்வதை பார்க்க முடிகிறது, அது மனதிற்கு கஷ்டமாக உள்ளது., நம்முடைய நல்ல எதிர்காலத்திற்காகவும், தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் நாம் இதை செய்யனும். lets fight against corona.” என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
தற்போது ரம்யா பாண்டியனின் இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
You are the winner if you STAY AT HOME. Maximum share...??#IndiaFightsCoronavirus pic.twitter.com/7VUZFvalAG— Ramya Pandiyan (@Actress_Ramya) March 27, 2020
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!