[X] Close

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா: பாதிப்பு 35 ஆக உயர்வு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Coronavirus-in-Tamil-Nadu-has-increased-to-35-

 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

image

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 


Advertisement

வங்கிகளில் கடன் பெற்றோர் 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ கட்டுவது ஒத்திவைப்பு

image

கொரோனா யுத்தம் - 4 கோடி ரூபாய் கொடுக்கும் பிரபாஸ்...!
இதனையடுத்து மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை பிற தேவைகளுக்கு வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் சந்தேகத்திற்குரிய வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக தமிழகத்தில் 29 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close