இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 லிருந்து 649 ஆக அதிகரித்துள்ளது.
ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரயில்வே ஆலோசனை!
சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் உள்ளனர். அதேவேளையில் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன.
''நாம் மீண்டு வருவோம்'' - ரசிகர்களுக்கு நம்பிக்கை வார்த்தையளித்த பாடகி ஆஷா போஸ்லே
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய பொருட்களை மட்டும் மக்கள் வாங்கி கொள்வதற்கு அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 606 இருந்த பாதிப்பு தற்போது 649 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 124 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்