[X] Close

இந்தியாவில் 200-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியா

Corona-impact-in-India-exceeded-200

 


Advertisement

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 195 -லிருந்து 206 ஆக அதிகரித்துள்ளது.

image


Advertisement

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கொரானாவிற்கு 10,049 நபர்கள் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 2,45,670 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 88,441 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவை பொருத்தவரை கொரானாவிற்கு 4 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு குறித்த நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

ம.பியில் கவிழும் கமல்நாத் அரசு..? எண் கணக்கு சொல்வது என்ன?

image


Advertisement

கொரோனா: வாட்ஸ்அப்பில் தவறான தகவல்களை பரப்பிய 3 பேர் கைது..!

இதனிடையே சற்று நேரத்திற்கு முன்னதாக இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 195 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையானது 206 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close