ஜப்பானில் 2020-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், புதிதாக 15 போட்டிகளைச் சேர்க்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
புதிதாக களமிறங்கும் 15 போட்டிகள் இவைதான்:
1 கலப்பு தொடர் ஓட்டம்
2 கலப்பு தொடர் நீச்சல்
3 கலப்பு கூடைப்பந்து போட்டி
4 கலப்பு ஜுடோ
5 கலப்பு சைக்கிள் ஓட்டுதல் (BMX)
6 கலப்பு சைக்கிள் ஓட்டுதல் (Track)
7 கலப்பு தடகள போட்டி (4x100 மீட்டர்)
8 கலப்பு கத்திச்சண்டை
9 கலப்பு வில்வித்தை போட்டி
10 கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ்
11 குத்துச்சண்டை
12 படகுப்போட்டி
13 கலப்பு இரட்டையர் டிரையத்லான்
14 பளு தூக்குதல்
15 கலப்பு துப்பாக்கிச் சுடுதல்
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide