[X] Close

ஒலிம்பிக்கில் புதிதாக 15 போட்டிகள்!

New-15-games-in-Olympic

ஜப்பானில் 2020-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், புதிதாக 15 போட்டிகளைச் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

ஆடவர் மற்றும் பெண்கள் இணைந்து பங்கேற்கும் கலப்பு தொடர் ஓட்டம், கலப்பு தொடர் நீச்சல், கலப்பு கூடைப்பந்து போட்டிகளுக்கு கமிட்டி அனுமதி அளித்துள்ளது. வீராங்கனைகள் அதிக அளவில் போட்டிகளில் பங்கேற்க வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close