ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்
.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி “ ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் பரிசோதனை முறையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எப்போது விரிவுபடுத்தப்படும்” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் “ தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டிருப்பதால் ஸ்மார்ட் கார்டுகளின் மூலமாக பொதுமக்கள் தாங்களே பெயர் திருத்தம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
பெரியார் குறித்த பேச்சு.. ரஜினி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி
யாருக்கு அதிகாரம்? கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு ரத்து
மேலும் திமுக உறுப்பினர் கருணாநிதி கூறியதுபோல தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சோதனை முறையில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்