[X] Close

ஆப்பிள் ஐ போன் 7-க்கு 17 ஆயிரம் தள்ளுபடி

Apple-iphone-7-on-sale-via-amazon-india-with-up-to-Rs-17000-discount

ஆப்பிள் ஐபோன்7க்கு ரூ.17 ஆயிரம் தள்ளுபடி செய்துள்ளது அமேசான். 
ஆப்பிள் ஐபோன் 6க்கு பிளிப் கார்ட் நிறுவனம் அளித்த தள்ளுபடியைத் தொடர்ந்து அமேசான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
பிளிப்கார்ட் தந்தையர் தின விற்பனை என்ற பெயரில் அளித்துள்ள சலுகையில், 21 ஆயிரத்து 999 ரூபாய்க்குக் ஆப்பிள் ஐபோன் 6 கிடைக்கும் என அறிவித்துள்ளது. தங்களிடம் உள்ள பழைய போனை எக்ஜேஞ்ச் செய்வதன் மூலம் மேலும் ஒரு 15 ஆயிரம் வரையில் தள்ளுபடி பெறலாம் எனவும் அறிவித்தது.
இந்த நிலையில் அதன் போட்டி நிறுவனமான அமேசான் ஆப்பிள் ஐபோன் 7க்கு 17 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவித்துள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close