[X] Close

சர்வதேச டெஸ்ட் தரநிலையில் முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா

விளையாட்டு

Indian-team-tops-the-International-Test-Standards-list

 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரநிலைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

image


நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் 116 தரமதீப்பிட்டு புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 110 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. பேட்ஸ்மேன்களுக்கான தரநிலைப்பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close