[X] Close

‘நீங்கள் திட்டம் கொண்டு வருகிறீர்கள்.. நாங்கள் வலியுறுத்த வேண்டுமா..?”- சட்டப்பேரவையில் வாக்குவாதம்

தமிழ்நாடு

dmk-admk-clash-in-tn-assembly-meeting

வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம் நடைபெற்றது.


Advertisement

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தினார்.

image


Advertisement

சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவு செய்த மத்திய அரசு 

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், வேதாந்தா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

image


Advertisement

செஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: எஸ்.ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்

இதற்கு பதிலளித்த துரைமுருகன், நீங்கள் திட்டத்தை கொண்டு வருகிறீர்கள்; நாங்கள் வலியுறுத்த வேண்டுமா என கேள்வி எழுப்பினார்? மத்திய அரசில் அங்கம் வகிப்பது தொடர்பாக திமுக அதிமுக இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது


Advertisement

Advertisement
[X] Close