[X] Close

டெல்லி தேர்தலில் வெற்றி யாருக்கு?: டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியானது..!

இந்தியா

AAP-to-win-54-60-out-of-70-seats--BJP-may-bag-10-14--Times-Now-poll

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 8-ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 54 முதல் 60 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு 10 முதல் 14 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கோ 2 தொகுதிகளுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை என டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் 5ஜி தொழில்நுட்பங்கள்! 

ஆம் ஆத்மி கட்சிக்கு 52 சதவிகித வாக்குகள் கிடைக்கலாம் என்றும் இது கடந்த 2015-ஆம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட 2.5 சதவிகிதம் குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

image

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்- அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்! 

பாரதிய ஜனதாவுக்கு 34 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என்றும், கடந்த தேர்தலை விட 1.7 சதவிகிதம் அதிகம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close