சட்டமன்றத்தை இப்போதாவது கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ’சட்டமன்றத்தை இப்போதாவது கூட்டியிருப்பது உள்ளபடி வரவேற்கத்தக்கது. ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று நிதி ஒதுக்கீடு செய்யத் தான் இந்த பேரவைக் கூட்டத்தொடர். ஆனால் தற்போது அதிமுக-வில் இருக்கக் கூடிய சூழ்நிலையை பார்த்தால், அவையெல்லாம் நடைபெறுமா என்ற கேள்விக்குறிதான் உள்ளது. திமுகவை பொறுத்தவரை எப்போதும் மக்கள் பிரச்னைக்குத்தான் குரல் கொடுக்கும். இந்த கூட்டத்தொடரிலும் மக்கள் பிரச்னைகளை தெளிவாக எடுத்துக் கூறுவோம்" என்றார்.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என மைத்ரேயன் கூறியிருப்பது குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதலளித்த அவர், ‘அவர் சொல்வதற்காக நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார். தமிழக மக்களை பொறுத்தவரை, இந்த ஆட்சி உடனடியாக அகற்றப்பட வேண்டும். உடனடியாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். அதன்மூலம் நல்லாட்சி தமிழகத்தில் உருவாக வேண்டும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'