பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டு வீழ்த்துவோம் என மேற்குவங்க மாநில பாரதிய ஜனதா தலைவர் திலிப் கோஷ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
மேற்குவங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறினார். பலர் பொதுச்சொத்துகளையும் சேதப்படுத்தியதாக தெரிவித்தார். அவ்வாறு பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஏனெனில் அவர்கள் அனைவரும் மம்தாவின் வாக்காளர்கள் என்றும் விமர்சித்தார்.
பொதுச்சொத்துகள் என்ன உங்களது பண்ணை நிலமா என சாடிய கோஷ், நாங்கள் போராட்டக்காரர்களை லத்தியால் அடிப்போம், சுடுவோம் மற்றும் சிறையில் அடைப்போம் என்றும் கூறினார்.
டயர் வெடித்ததில் நிலைதடுமாறி பேருந்து மீது மோதிய கார் - 4 பேர் உயிரிழப்பு
Loading More post
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?