[X] Close

முதல் நாளில் ரூ.50 கோடி வசூல் செய்த 'தர்பார்'

சினிமா

Darbar-collected-Rs50-Crore-on-day-1--world-wide

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.


Advertisement

Image

உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் தர்பார் படம் திரையிடப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான
இந்தப் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என வினியோகஸ்தர்கள் வட்டாரத்தில்
கூறுகின்றனர்.


Advertisement

Image

அதில் தமிழகத்தில் 17 கோடி ரூபாயும், ஆந்திராவில் 7 புள்ளி 5 கோடி ரூபாயும் என இந்தியாவில் மட்டும் முதல் நாள் வசூல் 40 கோடி ரூபாயை
தொடும் என்று தெரிவிக்கின்றனர். இந்திய வசூலை தவிர்த்து அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், லண்டன் போன்ற வெளி நாடுகளின் வசூல் 15 கோடி
ரூபாய் வரை இருக்கும் என்று கணிக்கின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close