[X] Close

பிள்ளைகளை புரிந்துகொள்ளுங்கள் - ஸ்ரீதேவியின்’மாம்’

sridevi-in-mom

இங்கிலிஷ் விங்கிலிஷுக்கு பிறகு நடிகை ஸ்ரீதேவியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மாம்’ திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.

இறைவன் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால்தான் தாயைப் படைத்தான் என்ற பொன்மொழியை அடிப்படையாகக் கொண்டு, பாலிவுட்டில் தயாராகியுள்ள படம் மாம் (MOM)

பெற்றோர் தங்கள் பதின்பருவ பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்வதைவிட அவர்களைப் புரிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று கூறும் கதாபாத்திரத்தில் களம் இறங்கியிருக்கிறார் ஸ்ரீதேவி. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் முத்திரை பதிக்கும் நவாசுதீன் சித்திக்கின் நடிப்புக்கும் அக்ஷய் கன்னாவின் நடிப்பும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் நடிகை சாஜல் அலி ஸ்ரீதேவியின் மகளாக நடித்துள்ளார்.


Advertisement
Related Tags : sridevimomammaenglish vinglish
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close