[X] Close

அதிமுகவில் எனக்கு எதிராக எதுவும் செய்துவிடமுடியாது: டிடிவி தினகரன்

TTV-Dhinakaran-Special-Interview

அதிமுகவில் தமக்கு எதிராக செயல்படும் யாராலும், எதுவும் செய்துவிடமுடியாது என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். 


Advertisement

இரட்டை இலைச்சின்னத்தைப் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் நிபந்தனை ஜாமீனில் விடுதலையான அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன் சென்னை திரும்பினார். சென்னையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், அதிமுக அலுவலகத்திலிருந்து சசிகலாவின் பேனரை அகற்றியவர்கள் விரைவில் வருந்துவார்கள் என்று கூறினார். தமிழக அரசில் பாரதிய ஜனதா தலையீடு இருக்கிறதா என்பதை அதிகாரம் படைத்த தமிழக அமைச்சர்கள்தான் கூறவேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.அதிமுகவில் தமக்கு எதிராக செயல்படும் யாராலும் எதுவும் செய்துவிடமுடியாது என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close