[X] Close

நாங்க ரெடி..நீங்க ரெடியா?.. டெரிக் ஓ பிரையன்

Derick-O-Brain-Speech-in-Karunanidhi-vaira-vizha

டெல்லியில் பிராந்திய கட்சிகள் கோலோச்ச வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் விருப்பம் தெரிவித்தார். 


Advertisement

திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் பேசிய டெரிக் ஓ பிரையன், டெல்லியில் மாநிலக் கட்சிகள் கோலோச்ச வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்ற நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா என்ற கேள்வி எழுப்பினார்.  பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் திமுகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் ஒற்றுமை உள்ளதாக அவர் கூறினார். மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்த டெரிக், கால்நடைகள் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு ஜனநாயகத்துக்கு எதிரானது என்றார். 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close