[X] Close

கருணாநிதி கேக் சாப்பிட்டார்

DMK-chief-Karunanidhi-eat-Birthday-cake

திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்த நாளையொட்டி அவரது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


Advertisement

கருணாநிதியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மு.க.ஸ்டாலின், தயாளு அம்மாள் மற்றும் மகள் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மகள் செல்வி கருணாநிதிக்கு கேக் ஊட்டினார். இந்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close