கேரள சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எழுந்த விமர்சனங்கள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேறியது. கேரள சட்டசபையில் அங்கம் வகிக்கும் ஒரே பாஜக எம்.எல்.ஏ ஆன ராஜகோபால் மட்டும் தீர்மானத்தை எதிர்த்தார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு!
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு பல்வேறு மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், கேரள சட்டசபையில் தான் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்திற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநில சட்டசபைகளுக்கு என்று சிறப்பு உரிமைகள் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் எங்கும் கேள்விப்படாதது. முன் உதாரணமே இல்லாத பல்வேறு விஷயங்கள் நாட்டில் தற்போது நடைபெற்று வருவதால், தற்போதைய சூழலை அப்படியே விட்டுவிட முடியாது. சட்டசபைக்கு உள்ள சிறப்பு உரிமை பாதிக்கப்படக் கூடாது” என்று கூறினார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix