[X] Close

தமிழகத்தில் முழுமையாக தெரிந்தது வளைய சூரிய கிரகணம்

தமிழ்நாடு

complete-solar-eclipse-in-tamil-nadu

தமிழகத்தில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8 மணியளவில் தொடங்கியது. சூரியனை மெல்ல மெல்ல சந்திரன் மறைத்துக் கொண்டே வந்தது. தற்போது தமிழகத்தில் ஊட்டி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது.

தமிழகத்தின் பல இடங்களில் சூரிய கண்ணாடியின் உதவியுடன் பொதுமக்கள் வளைய சூரிய கிரகணத்தை பார்வையிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close