பிரபல அமெரிக்க செய்தியாளர் மேகின் மாரி கெல்லி (Megyn Marie Kelly) என்பவர் பிரதமர் நரேந்திர மோடியிடம், ’நீங்கள் டிவிட்டரில் கணக்கு வைத்திருக்கிறீர்களா?’ என கேட்டது இந்திய சமூக வலைதள பயன்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் பயன்பாட்டில் அதிக ஈடுபாடு உடையவர். 30 மில்லியனுக்கு அதிகமானவர்கள் மோடியை டிவிட்டரில் பின் தொடர்கின்றனர். இந்தச் சூழலில், பிரபல செய்தியாளர் டிவிட்டர் கணக்கு இருக்கிறதா என மோடியிடம் கேட்டது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. அதோடு பலர் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?