டி.என்.பி.எஸ்.சி. நடத்த உள்ள நேர்முகத்தேர்வில் மோசடி நடைபெற இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தேர்வாணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
குரூப் 1க்கான நேர்முகத்தேர்வில் மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தேர்வாணையத்தின் மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பாக வைகோ அறிக்கை வெளியிட்டிருப்பதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
நேர்முகத் தேர்வில் வல்லுநர் குழுவினால் கலந்தாலோசிக்கப்பட்டு ஒருமித்த முடிவாக மட்டுமே மதிப்பெண் வழங்கும் முறை உள்ளது என்றும், அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண் கணினி வழியே மதிப்பீடு செய்யும் வகையில் பேனா மையினால் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது எனவும் டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது. எனவே இதுகுறித்து, தேர்வர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளது
Loading More post
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?