விவசாயி ஒருவர் தன் பயிர்களை குரங்குகளிடம் இருந்து காக்க நாய்க்கு புலி வேஷம் போட்ட நிகழ்வு கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி ஸ்ரீகாந்த் கவுடா. இவர் தனது தோட்டத்தில் உள்ள காபி மற்றும் பாக்கு பயிர்களை குரங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து காப்பதற்காக, தான் வளர்கும் நாயின் மீது சாயம் பூசி அதற்கு புலியின் தோற்றம் கொடுத்துள்ளார்.
குடியாத்தம் அருகே அனகோண்டா பாம்பா..?: வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்
இதுதொடர்பாக ஸ்ரீகாந்த் கவுடா கூறும்போது, “முன்னதாக நான் குரங்குகளை விரட்ட கோவாவில் இருந்து புலி போன்று உருவ பொம்மைகளை என் வயலில் வைத்தேன். ஆனால் நாளடைவில் அந்த பொம்மைகளின் நிறம் மாறிவிடுவதால் குரங்குகள் மீண்டும் பயிர்களை சேதப்படுத்தின. எனவே நான் என் நாயை சாயம் பூசி அதற்கு புலியின் தோற்றம் கொடுத்தென்” என்று தெரிவித்தார்.
ஸ்ரீகாந்த் கவுடாவின் மகள் அமுல்யா கூறுகையில் “குரங்குகளால் நாங்கள் நிறைய அச்சுறுத்தல்களை சந்தித்தோம். என் தந்தையின் யோசனையால் எங்களுக்கு தற்பொழுது எந்த தொந்தரவும் இல்லை. இப்போது எங்கள் கிராமத்திலும் இந்த யோசனையை பலர் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்” என்றார்.
சகோதரி கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கும் பெண் - வைரல் வீடியோ
Loading More post
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்