சென்னை புரசைவாக்கம் பகுதியில் பெண் ஒருவர் தனது சகோதரியின் கணவனை உருட்டுக்கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
புரசைவாக்கம் டவுட்டன் பாலத்தின் கீழ் சிவா, இந்து தம்பதியர் வசித்து வருகின்றனர். கடந்த 28ஆம் தேதி சிவா குடிபோதையில் தனது மனைவி இந்துவை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இந்துவின் சகோதரி சங்கீதா உருட்டுக்கட்டையால் சிவாவை கடுமையாக தாக்கினார்.
இவர்கள் டவுட்டன் பாலத்தின் கீழ் 15 வருடங்களுக்கும் மேலாக தங்கி இருப்பதாகவும், இதுபோன்று தகராறு நடப்பது வழக்கம்தான் என்றும் கூறப்படுகிறது. உருட்டுக்கட்டையால் தாக்கிய சங்கீதாவை உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்