[X] Close

தமிழகத்தின் புதிய உள்துறைச் செயலராக எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்

SK-Prabhakar-is-the-new-home-secretary

தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலராக எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி இன்றுடன் ஓய்வுப் பெறுகிறார். இதனையடுத்து, புதிய உள்துறைச் செயலர் யார் என்பது குறித்து பலரது பெயர் அடிபட்டது. 

இந்நிலையில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலராக இருந்த எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கே.பிரபாகர் 1989ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close