[X] Close

கன்றுக்குட்டியை கொன்று போராட்டம்: ராகுல் கண்டனம்

Rahul-condemns-public-cattle-slaughter-by-Youth-Cong--members-in-Kerala

மத்திய அரசின் தடையை எதிர்த்து கேரளாவில் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தில், கன்றுக்குட்டி கொல்லப்பட்டதற்கு அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

கேரள இளைஞர் காங்கிரசாரின் செயல் கொடூரமானது என்றும் கட்சியால் ஏற்க முடியாதது என்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இறைச்சிக்காக மாடுகள் விற்கபடுவதற்கு மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து கேரளாவில் இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அப்போது 18 மாதங்களே ஆன கன்றுக்குட்டி கொல்லப்பட்டு, அதன் இறைச்சி அனைவருக்கும் இலவசமாக பகிரப்பட்டது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close