அட்லி இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார் நித்யா மேனன். விஜய்யின் அமைதி தனக்கு பிடிக்கும் என அவர் கூறினார். அவர் மேலும் கூறும் போது, ‘இந்தப் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நானும் நடிக்கிறேன். விஜய்யுடன் நடிப்பது வித்தியாசமான அனுபம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் அமைதியாக இருப்பார். அது எனக்குப் பிடிக்கும். மற்ற விஷயங்கள் எதிலும் அவர் தலையிட மாட்டார். இதற்கு மேல் அந்தப் படம் பற்றி எதுவும் தெரிவிக்க இயலாது. நான் படம் இயக்கப் போவதாக வரும் தகவல்கள் உண்மையில்லை. அந்த வதந்தி எங்கிருந்து கிளம்பியது என தெரியவில்லை. அது உண்மையில்லை என்றாலும் எனக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. நடிகையாக நான் இன்னும் திருப்தியாக இல்லை. நான் இதுவரை நடித்தவற்றில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் டைரக்ஷனை முயற்சிப்பேன்’என்றார் நித்யா மேனன்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!