[X] Close

2021ல் அதிமுக அரசு மலரும் என்பதையே ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி 

edappadi-pazhanisamy-speech-about-rajinikanth

2021ல் அதிமுக அரசு மலரும் என்பதையே ரஜினி கூறியிருக்கலாம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 


Advertisement

2021 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் மக்கள் 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமாநிலையத்தில் தெரிவித்திருந்தார். 

Image result for ரஜினி


Advertisement

இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, “ரஜினிகாந்துக்கு எந்த அடிப்படையில் அதிசயம் என தெரியவில்லை. 2021 அதிமுக மலரும் என்ற அதிசயத்தை சொல்லியிருப்பார் என கருதுகிறேன். ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பிக்கட்டும். பிறகு கருத்து தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார். 


Advertisement

Advertisement
[X] Close