பரபரப்பானச் சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்க அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்வேறு துறைகளில் கொள்கை முடிவுகளை குறித்தும் அமைச்சர்களுடன் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முனைப்புக் காட்டிவரும் நிலையில், அது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?