[X] Close

கனிமொழி மனு மீது உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு

Chennai-HC-tomorrow-verdict-on-Kanimozhi-petition

தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரிய கனிமொழி மனு மீது உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.


Advertisement

தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வாகியுள்ளார் கனிமொழி. இவரின் வெற்றிக்கு எதிராக சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனிடையே தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி கனிமொழியும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


Advertisement

எழுத்துப்பூர்வமான வாதத்தை சந்தான குமார் தாக்கல் செய்த நிலையில், கனிமொழி தரப்பு நாளைக்குள் தாக்கல் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் கனிமொழி மனு மீது உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.


Advertisement

Advertisement
[X] Close