சென்னையில் காற்றின் தரம் தற்போது டெல்லியை விட மோசமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியை அச்சுறுத்தி வரும் காற்று மாசு, தற்போது சென்னையையும் கடுமையாக பாதிக்க தொடங்கியுள்ளது. காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 230 ஆக உள்ள நிலையில், சென்னையில் காற்று மாசு 256 ஆக இருந்துள்ளது.
சென்னை வேளச்சேரி, ஆலந்தூர், மணலி உள்ளிட்ட 4 இடங்களில் காற்றின் தரத்தை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. காலை நிலவரப்படி வேளச்சேரியில் காற்றின் தரக்குறியீடு 256 ஆகவும், ஆலந்தூரில் 251ஆகவும் உள்ளது. இது காற்று தரமற்ற நிலையில் இருப்பதை குறிக்கும்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி