Published : 27,May 2017 08:35 AM

தமிழகத்தின் மீது அக்கறையில்லை: திருமாவளவன்

Thirumavalavan-allegation-against-the-central-government

தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளைச் சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி, அதிமுக அணிகளை மட்டும் சந்திப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். ஆளுங்கட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தி தமிழக அரசை, மத்திய அரசு இயக்குகிறது என்றும் திருமாவளவன் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்