
இந்தியப் பசுக்களின் பாலில் தங்கம் இருக்கிறது என மேற்கு வங்க பாரதிய ஜனதா தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.
பர்த்வானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், இந்திய பசுக்களின் பால் சிறிது மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் அதில் தங்கம் கலந்திருப்பதே என கூறியுள்ளார். இந்திய பசுக்களின் ரத்த நாளமானது சூரிய ஒளியின் உதவியோடு தங்கத்தை உற்பத்தி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.