Published : 25,May 2017 05:12 PM

எடப்பாடி பழனிசாமி அரசின் 100 நாள் சாதனைகள்: பட்டியல் வெளியீடு

EPS-Government-100-day-achievements

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாட்களாதன் சாதனை விளக்க செய்திக் குறிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டதும், மீனவர்களுக்கு 5 ஆயிரம் வீடுகள் கட்டவும் பழனிசாமி பதவியேற்றதும் கையெழுத்திட்டதாக கூறப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிர் இருசக்கர வாகனம் வாங்க 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, வேலையில்லாத இளைஞர்களின் மாத உதவித் தொகை இருமடங்காக உயர்வு ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்