உடல் எடை குறைப்பு நிறுவனமான கலர்ஸ்-ல் (KOLORS) வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
உடல் பருமன் குறைப்பு, உடல் ஆரோக்கியம் மேம்பாடு போன்றவற்றுக்கான சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனம் 'கலர்ஸ்'. இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. இந்நிலையில், வரி ஏய்ப்பு காரணமாக 3 மாநிலங்களில் கலர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் 6 இடங்களிலும், கோவை, வேலூர், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டுள்ளதாக என்பது குறித்து சோதனை நிறைவடைந்த பின் தெரியவரும் எனத் தெரிகிறது.
Loading More post
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்