Published : 31,Oct 2019 01:04 PM

நவம்பர் 2ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

Tamil-Nadu-Minister-meeting-on-Nov-2

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் நவம்பர் 2-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமை தாங்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்