[X] Close

குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டான் - வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

child-sujith-died---state-Revenue-Secretary-Radhakrishnan-said

குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.


Advertisement

திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக நடைபெற்று வந்தது. குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதுதொடர்பான இறுதியான அறிவிப்பை மருத்துவர்களின் இறுதி அறிக்கைக்கு பின்னர் தெரிவிப்பதாக அவர் கூறினார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close