[X] Close

“அஜித் குறித்து ஒரு வார்த்தை”- என்ன பதில் சொன்னார் தெரியுமா அட்லீ..!

-AskAtlee-trends-he-answered-for-question-about-Ajith--

‘அஜித் சார் மீது உயர்ந்த மரியாதை வைத்திருக்கிறேன்’ என்று இயக்குநர் அட்லீ ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து இருக்கிறார்.

Image

ஏஜிஸ் நிறுவனம் தயாரிக்க அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதனையடுத்து அட்லீ இன்று மாலை ட்விட்டரில் #AskAtli என்ற ஹேஷ்டேக் மூலம் என ரசிகர்களின் கேள்விகளை எதிர்கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் "அஜித் குறித்து ஒரு வார்த்தையில் கூறுங்கள்" என கேட்டிருந்தார்.


Advertisement

அதற்கு பதிலளித்த அட்லீ " அஜித் சார் மீது உயர்ந்த மரியாதை வைத்திருக்கிறேன். அண்மையில் ‘விஸ்வாசம்’ மற்றும் ‘நேர்கொண்டப் பார்வை’ படங்கள் எனக்கு விருப்பமானவை" என தெரிவித்துள்ளார். 


 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close