[X] Close

தொடர்ந்து முன்னேறும் அதிமுக: நாங்குநேரியிலும் முன்னிலை

ADMK-candidate-leading-in-nanguneri

இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரு இடைத்தேர்தல் தொடர்பாக முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

நாங்குநேரி தொகுதியில் 9381 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலையில் உள்ளார்.


Advertisement

நாங்குநேரி:

அதிமுக- 9381 

திமுக - 6348

நாம் தமிழர் -274

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close