Published : 24,Oct 2019 03:05 AM

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி - காங்கிரசின் ஜான்குமார் முன்னிலை

Election-result-in-pudhuchery

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலையில் உள்ளார்

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான 24 ஆயிரத்து 296 வாக்குகள் 3 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன. இதற்காக லால்பேட்டையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 20 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன‌. 

காலை 8.30 மணி நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் 3919 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். என்.ஆர்.காங் வேட்பாளர் 2092 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் வாக்குகள் ஏதும் பெறவில்லை.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்