கேரளாவில் பெய்துவரும் கனமழையால், 5 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
கேரளாவில் எர்ணாகுளம் உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக, பல இடங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. எர்ணாகுளம் தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளில், முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்கின்றது. சாலைகளில் எங்கும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆனால் மழை சிரமத்தையும் பொருட்படுத்தாமல், மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதனிடையே மழையால் பாதிக்கப்பட்டுள்ள எர்ணாகுளத்தில், வாக்குப்பதிவை ஒத்திவைக்க வேண்டும் என பெரும்பாலான அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி அதனை நிராகரித்துள்ளார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்