[X] Close

ரூ.10 லட்சம் பரிசுப் பெற்ற ராட்சத பூசணிக்காய்

Giant-pumpkin-weighing-2-175-pounds-sets-California-record

அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி நடைபெற்றது. இதில் 986 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது. 


Advertisement

Image result for giant pumpkin

கலிபோர்னியாவில் நடந்த ராட்சத பூசணிக்காய்களுக்கான எடைப் போடும் போட்டியில் ஏராளமானோர் தங்களது தோட்டங்களில் விளைந்த பூசணிக்காய்களை கொண்டு வந்தனர். 46 வது ஆண்டாக நடத்தப்படும் இந்த போட்டியில் லியாடினோ உறினா என்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் கொண்டு வந்திருந்த பூசணிக்காய் 986 கிலோ எடை கொண்டிருந்தது. இந்த சாதனைக்காக லியாடினோ உறினாவுக்கு 10 லட்சத்து 76 ஆயிரத்து 850 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close