[X] Close

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

tamilnadu-rain

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும் சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூர், பாலக்கோட்டில் 7 செ.மீ., காஞ்சிபுரம், கரூரில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close