சென்னையில் வயதான தாயை, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, மகனும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகரைச் சேர்ந்த எத்திராஜ் என்பவர், மனைவியை பிரிந்த நிலையில் தமது தாய் வீட்டில் வசித்து வந்தார். 70 வயதான சரஸ்வதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, எத்திராஜ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது தாய் சரஸ்வதியின் கழுத்தை அறுத்து கொலை செய்த எத்திராஜ், அதே கத்தியால் தானும் வயிற்றுப் பகுதியில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எத்திராஜை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மூதாட்டி சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix