கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’ திரைப்படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது.
‘மாநகரம்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் ‘கைதி’. இந்தப் படத்தில் நரேன், பொன்வண்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்லுக் மற்றும் டீஸர் ஏற்கனவே ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்பதும், மகள் பாசம் பேசும் படமாக இருக்கும் என்பது டிரைலரில் தெரிகிறது. படம் முழுவதும் இரவில் நடக்கும் சினிமா என்பதால், மாநகரத்தின் சாயல் இருக்கும் என்பதும் புரிகிறது.
டிரைலரின் இறுதியில் “சாவுரதா இருந்தாலும் சண்ட போட்டு சாவனும்”எனும் வசனத்தை கார்த்திக் கூறுகிறார். தீபாவளியன்று படம் வெளியாகும் நிலையில், அதேநாளில் விஜயின் ‘பிகில்’, விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ ஆகிய படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?