ஆம் ஆத்மியிலிருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தது குறித்து கடைசியாக தனது விளக்கத்தை கெஜ்ரிவால் தெரிவித்தார்.
கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “கபில் மிஸ்ரா குற்றச்சாட்டுகளில் எந்த ஒரு சாராம்சமும் இல்லை, நான் 2 கோடி வாங்கினேன் என்பதெல்லாம் மிகப்பெரிய பொய். நாங்கள் எந்த ஊழலையும் செய்யவில்லை. நான் ஏதாவது ஊழலில் ஈடுபட்டிருந்தால் பாஜக என்றோ என்னை சிறையில் தள்ளியிருக்கும். கடந்த சில நாட்களாக எங்கள் இயக்கம் பெரிய தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. இது ஒரு நல்ல செய்தியே, ஏனெனில் நாங்கள்தான் பாஜகவுக்கு பெரிய அச்சுறுத்தல் என்பது இதிலிருந்து தெரியவந்துள்ளது. நான் குற்றச்சாட்டுகளுக்கு வினையாற்றவில்லை என்று கேட்கிறார்கள். நான் இத்தகைய அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு எப்படி பதில் அளிக்க முடியும்? மக்கள் என் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை நம்பவில்லை. எனக்கு எதிராக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளில் ஏதாவது ஒன்று உண்மையென்றாலும் இந்நேரம் பாஜக என்னை சிறையில் தள்ளியிருக்கும்” என்றார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்