இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 4 ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்களை எடுத்துள்ளது.
முன்னதாக இன்று காலை தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 431 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவின் ரவிசந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியாவின் மயங்க் அகர்வால் 7 ரன்களில் அவுட்டானார். இப்போது உணவு இடைவேளை வரை ரோகித் சர்மா 25 ரன்களுடனும், புஜாரா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide